பேச்சு:கொச்சிக் கோட்டை பகுதி
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by Arularasan. G in topic தலைப்பு
இக்கட்டுரை 2024 ஆம் ஆண்டு, 100விக்கிநாட்கள் திட்டத்தில் பங்குபெறும் பயனர்களால் உருவாக்கப்பட்ட புதிய கட்டுரையாகும் |
தலைப்பு
தொகுகோட்டைக் கொச்சி என்பது Fort Kochi என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு. கொச்சிக் கோட்டை என இருக்க வேண்டும். இதுவே தமிழில் இயல்பான மொழி நடை.--Kanags \உரையாடுக 11:50, 16 மே 2024 (UTC)
- விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:18, 16 மே 2024 (UTC)
- பரிந்துரைக்கப்பட்டுள்ள கொச்சிக் கோட்டை என்ற பெயரானது கொச்சியில் உள்ள ஒரு கோட்டையைக் குறிக்கும் பொருள் தருவதாக உள்ளது. ஆனால் இது ஒட்டுமொத்தமாகப் பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என அழைக்கப்படும் பகுதியைக் குறிக்கும் கட்டுரையாக இருப்பதால் கொச்சிக் கோட்டை பகுதி என்று பெயர் மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 23:54, 16 மே 2024 (UTC)