பேச்சு:கோட்டைக் கொச்சி

கோட்டைக் கொச்சி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தலைப்பு

தொகு

கோட்டைக் கொச்சி என்பது Fort Kochi என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு. கொச்சிக் கோட்டை என இருக்க வேண்டும். இதுவே தமிழில் இயல்பான மொழி நடை.--Kanags \உரையாடுக 11:50, 16 மே 2024 (UTC)Reply

  விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:18, 16 மே 2024 (UTC)Reply
பரிந்துரைக்கப்பட்டுள்ள கொச்சிக் கோட்டை என்ற பெயரானது கொச்சியில் உள்ள ஒரு கோட்டையைக் குறிக்கும் பொருள் தருவதாக உள்ளது. ஆனால் இது ஒட்டுமொத்தமாகப் பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என அழைக்கப்படும் பகுதியைக் குறிக்கும் கட்டுரையாக இருப்பதால் கொச்சிக் கோட்டை பகுதி என்று பெயர் மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 23:54, 16 மே 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோட்டைக்_கொச்சி&oldid=3956992" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோட்டைக் கொச்சி" page.