பேச்சு:கோலாப்பூர்

Active discussions

தலைப்புதொகு

கோல்காப்பூர் அல்லவா?--பாஹிம் (பேச்சு) 13:14, 12 மார்ச் 2015 (UTC)[]

கோல்ஹாப்பூர்=> கோல்ஆப்பூர்=> கோலாப்பூர். பேசும்பொழுது ஹகரம்(காற்றொலி) மறைந்து கோலாப்பூர் என்று உச்சரிப்பதும் உண்டு. தமிழில் கோலாப்பூர் என்று எழுதும் வழக்கம் உண்டே! -`தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:30, 1 திசம்பர் 2015 (UTC)[]
  விருப்பம் நானறிந்த வரையில் தமிழகத்தில் கோலாப்பூர் என்றே வழங்கப்படுகிறது. --சிவக்குமார் (பேச்சு) 19:20, 9 ஏப்ரல் 2020 (UTC)[]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோலாப்பூர்&oldid=2948485" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோலாப்பூர்" page.