பேச்சு:கோழியின வளர்ப்புப் பறவைகள்
சொல்
தொகுAntan, ஆங்கிலத்தில் Poultry என்பதற்கு தமிழ் விக்சனரியில் தரப்பட்டுள்ள வார்த்தைகளைத் தான் தற்போது பயன்படுத்தியிருக்கிேறன். சரியான தலைப்பை நீங்களே சரியான தலைப்பைத் தந்துதவுங்கள். முதலில் கோழியினப் பறவைகள் வளர்ப்பு என்று தலைப்பிட்டிருந்தேன். ஆனால், ஆங்கில விக்கிப்பீடியாவில் Poultry farming என்ற பெயரில் ஒரு கட்டுரை இருப்பதைப் பார்த்த பிறகு தான் முந்தைய தலைப்பை மாற்றினேன். ஆலோசனைகைள வேண்டுகிறேன்.மகாலிங்கம் (பேச்சு) 00:46, 14 ஏப்ரல் 2018 (UTC)
- கோழி வளர்ப்பு என்பது சரியானது. இதனையே பாடத்திட்டங்களும் குறிப்பிடுகின்றன. மற்றவர்களினதும் கருத்துக் கேட்கலாம். --AntanO (பேச்சு) 01:23, 14 ஏப்ரல் 2018 (UTC)
- கோழி வளர்ப்பு என்பது சரி.--நந்தகுமார் (பேச்சு) 01:49, 14 ஏப்ரல் 2018 (UTC)
AntanO, தலைப்பை சரிசெய்து விடுங்களேன். தலைப்பை தற்போது நான் மாற்றினாலும் பழைய தலைப்பே வந்து விடுகிறது.மகாலிங்கம் (பேச்சு) 01:53, 14 ஏப்ரல் 2018 (UTC)
- பேச்சு:கோழி வளர்ப்பு - இதனை சரி செய்ய வேண்டியுள்ளது. மற்றவர்களும் கருத்துத் தெரிவித்தால் மாற்றிவிடலாம். --AntanO (பேச்சு) 02:05, 14 ஏப்ரல் 2018 (UTC)