பேச்சு:சிறுநீரகத்தி
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by கி.மூர்த்தி in topic தலைப்பு பரிந்துரை
தலைப்பு பரிந்துரை
தொகுவணக்கம். இக்கட்டுரைக்கு சிறுநீர் வடிப்பி என்ற தலைப்பு சரியாக இருக்கும் என கருதுகிறேன் கி.மூர்த்தி (பேச்சு) 11:22, 25 ஆகத்து 2024 (UTC)
- விக்சனரியில் சிறுநீரக நுண்குழாய் என உள்ளது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:17, 25 ஆகத்து 2024 (UTC)
- @சத்திரத்தான்: வணக்கம். உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:46, 25 ஆகத்து 2024 (UTC)
- @Kanags: வணக்கம். A nephron is the structural and functional unit of the human kidney which functions by filtering out wastes and toxins through ultrafiltration. functional அடிப்படை என்றால் சிறுநீர் வடிப்பி structural அடிப்படை என்றால் சிறுநீரக நுண்குழல் அல்லது சிறுநீரக நுண்குழாய். ஆனால் சிறுநீரகத்தி எனப்பெயரிட்டுள்ளார்கள். உங்களின் ஆலோசனை தேவை.--கி.மூர்த்தி (பேச்சு) 15:18, 25 ஆகத்து 2024 (UTC)