பேச்சு:சுவிட்சர்லாந்து
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Balu1967
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.bfs.admin.ch/bfs/portal/fr/index/themen/bevoelkerung/sprachen__religionen/blank/medienmitteilungen.Document.24786.html
- In சுவிஸர்லாந்து on 2007-05-06 10:45:25, 404 Not Found
- In சுவிஸர்லாந்து on 2007-05-14 01:25:00, 404 Not Found
--TrengarasuBOT 01:27, 14 மே 2007 (UTC)
இதன் தலைப்பு சுவிட்சர்லாந்து என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வழிமாற்றை "சுவிஸர்லாந்த" என்று தரலாம். --செல்வா 23:17, 2 ஜனவரி 2008 (UTC)
- தலைப்பு ஏன் "சுவித்தர்லாந்து" என மாற்றப்பட்டுள்ளது? மயூரநாதன் 18:17, 14 ஜூன் 2009 (UTC)
பரிந்துரைத்தவாறு மீண்டும் தலைப்பை மாற்றிவிட்டேன். --செல்வா 02:57, 15 ஜூன் 2009 (UTC)
இந்நாட்டிற் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே சுவிற்சர்லாந்து என்று எழுதும் வழக்கமே உள்ளது.--பாஹிம் (பேச்சு) 01:14, 14 மார்ச் 2015 (UTC)