பேச்சு:செந்தூரா மாம்பழம்

தனிக்கட்டுரையாக இருக்கும் தகைமை கொண்டதா அல்லது பட்டியலிடப்பட வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 05:11, 7 மே 2015 (UTC)Reply

விரிவான தகவல்கள் சேர்க்கப்பட்டால், தனிக்கட்டுரையாக இருக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 7 மே 2015 (UTC)Reply

இந்த மாம்பழம் வழமையாக ”செந்தூரம்” என்றே அழைக்கப்படுகிறது. ”செந்தூரா” என்பது அதன் ஆங்கிலப் பெயரின் உச்சரிப்பு எனத் தோன்றுகிறது. தலைப்பை மாற்றலாமா?--Booradleyp1 (பேச்சு) 04:06, 12 சூலை 2015 (UTC)Reply

Return to "செந்தூரா மாம்பழம்" page.