பேச்சு:செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

பெயர் தொகு

செயலலிதாவா? இல்லை ஜெயலலிதாவா? ஊடகங்கள் "ஜெயலலிதா" என்றே குறிப்பிடுகின்றனர். - Vatsan34 (பேச்சு) 11:05, 27 செப்டம்பர் 2014 (UTC)

தனித்தமிழ் கருதியே இங்கு செயலலிதா என குறிப்பிட்டுள்ளனர். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு எனும் தலைப்பிலிருந்து இந்தக் கட்டுரைக்கு வழிமாற்று இருக்கிறது என்பதனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை!. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:11, 27 செப்டம்பர் 2014 (UTC)

Jayalalitha என்பது ஜெயலலிதா என்பதுதானே சரி. அதுதானே நடைமுறையில் அனைவரும் பயன்படுத்தும் பெயர். அதுவும் பிரபலமான ஒருவரின் பெயரை மாற்றம் செய்வது என்பது சரியா? - suthir

கலவரம் தொகு

இந்த வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் ஆங்காங்கே கலவரம் நிகழ்வதாக அறிந்தேன். அது உண்மையா?--பாஹிம் (பேச்சு) 14:38, 27 செப்டம்பர் 2014 (UTC)

இதுபோன்று விக்கிப்பீடியாவில் உரையாட முடியாது. Wiki is not forum இப்பகுதியை நீக்கலாம்? -- மாகிர் (பேச்சு) 16:47, 27 செப்டம்பர் 2014 (UTC)   விருப்பம்--மணியன் (பேச்சு) 03:46, 28 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 03:08, 29 செப்டம்பர் 2014 (UTC)
பயனர்களின் கருத்துகளை மதிக்கிறேன். முன்னதாக நான் இட்ட மறுமொழியினை, நேற்று நீக்கிவிட்டேன்; தவறுக்கு வருந்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 29 செப்டம்பர் 2014 (UTC)

வழக்கை தொடுத்தவர் தொகு

இவ்வழக்கை முதலில் தொடுத்தவர் சுசாமி என்று கூறப்படுகிறது. அதுபற்றி அறிந்தவர்கள் தகவலை சேர்க்கவும் -- மாகிர் (பேச்சு) 16:47, 27 செப்டம்பர் 2014 (UTC)

 Y ஆயிற்று --மணியன் (பேச்சு) 03:46, 28 செப்டம்பர் 2014 (UTC)

நீதிபதிகள் தொகு

இவ்வழக்கை மொத்தம் 14 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் 10 பேர் கர்நாடக நீதிமன்றத்திலும் விசாரித்துள்ளார்கள் தொலைக்காட்சிகளில் அவர்கள் விசாரித்த காலத்தையும் குறிப்பிட்டிருந்தார்கள். இணையத்தில் என்னால் யார் யார் விசாரித்தார்கள் அவர்களின் காலம் போன்றவை எனக்கு சிக்கவில்லை. சம்பந்தம், ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், மதிவாணன் போன்றோர் சென்னை, மல்லிகார்ஜூனைய்யா, முடிகவுடா போன்றோர் பெங்களூரு --குறும்பன் (பேச்சு) 02:03, 30 செப்டம்பர் 2014 (UTC)

ஜெ. இளவரசி தொகு

செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தவிர தனிக்கட்டுரையாக இருக்கும் அளவிற்கு குறிப்பிடத்தக்கதல்ல. காண்க: en:Wikipedia:Notability (people), en:Wikipedia:Biographies of living persons --~AntanO4task (பேச்சு) 00:09, 17 பெப்ரவரி 2017 (UTC)

Return to "செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு" page.