பேச்சு:டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்

@Arularasan. G: இத்திட்டத்தை கொண்டுவந்தது, திமுக அரசா? அல்லது அதிமுக அரசா?? தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:48, 4 சூன் 2019 (UTC)Reply
பயனர் பேச்சு:Gowtham Sampath இத்திட்டத்தைக் கொண்டுவந்தது திமுக அரசுதான்--அருளரசன் (பேச்சு) 08:53, 4 சூன் 2019 (UTC)Reply
@Arularasan. G: ஆனால் இப்பயனர் //1987 ஆம் ஆண்டு அதிமுக அரசு இத்திட்டத்தைத் துவக்கியது// என கட்டுரையில் சேர்த்துள்ளார்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:01, 4 சூன் 2019 (UTC)Reply
@Gowtham Sampath:நான் அறிந்தவரையில் இது எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட திமுக அரசால் துவக்கப்பட்ட திட்டமாகும். அதிமுக அரசு 1987இல் இத்திட்டத்தைத் துவக்கியது என்றால் அப்பயனர் அதற்கான சான்றை இணைக்கவேண்டும்.--அருளரசன் (பேச்சு) 09:12, 4 சூன் 2019 (UTC)Reply
Return to "டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்" page.