பேச்சு:தமிழர் நிலத்திணைகள்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic Cultural landscape
குறிப்புகள்
தொகு- ஐந்து நிலத்திணைகளுடன், ஆறாம்திணையாக இணையம் சிலரால் முன்வைக்கப்பட்டது.
- புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்கள் வாழும் பனியும் பனி சார்ந்த சூழலும் திணைக் கருத்துருக்களுடன் சேர்த்து அலசப்படுவதுண்டு.
--Natkeeran 19:19, 21 நவம்பர் 2006 (UTC)
- நற்கீரன், நீங்கள் சொல்வது சிந்தனைக்குரியது :). இலக்கணத்தை மாற்ற முடியுமா என்பது வேறு விதயம். ஆனால், இந்த உரையாடல் குறித்த தகவல்களை எனக்கு மின்மடலில் அனுப்பி வைப்பீர்களா? நன்றி--Ravidreams 09:51, 22 நவம்பர் 2006 (UTC)
- இணையம்-பணி என்று தவறாக நினைத்து உங்கள் கருத்தில் உள்ள பனியை-பணியாக மாற்றி விட்டேன். கவனித்து மாற்றியதற்கு நன்றி. பணி, பனி, இணையம் மூன்றையும் ஒரு திணையாக கருதினாலும் என் வாழ்க்கையும் அதில் அடங்கும் ;)--Ravidreams 14:58, 22 நவம்பர் 2006 (UTC)
- விபரங்களை பின்னர் தர முயல்கின்றேன். ஆறாம்திணை உரையாடல்கள் ஆறாம்திணை இணைய சஞ்சிகையுடன் தொடர்புடையவை. பனி, குளிர் சுற்றாடல் பற்றிய அலசல்கள் புலம் சார்ந்த களங்களில் (new landscpes in Tamil literature) அவ்வப்பொழுது எழும். இவற்றை பண்டைய இலக்கணத்தோடு சேர்க்க சொல்லவில்லை. இவற்றை பற்றிய ஒரு குறிப்பு மட்டுமே தந்தேன். --Natkeeran 15:08, 22 நவம்பர் 2006 (UTC)
தொன்மவியல் பாண்டியர்கள் பற்றி வரும் கதைகளில் மணிமலையின் உச்சியில் பனி அடர்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:36, 24 சனவரி 2014 (UTC)
Cultural landscape
தொகு"Both "cultural landscape" and "landscape" express something that is complete. One way of using these concepts in cultural studies today is to apply them thematically. We can, for example, speak of the city landscape, the fisher/farmer landscape, the hydropower landscape, the motorway landscape, the national romantic landscape, the tourist landscape etc." [1]
இதை ஆங்கில விக்கிபீடியாவில் மொழிபெயர்த்து வெளியிடலாமா! நன்றாக இருக்குமே. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:59, 27 சூன் 2015 (UTC)
- வெளியிடலாம். சிறந்த தொண்டு --Sengai Podhuvan (பேச்சு) 00:14, 2 சூலை 2015 (UTC)
- பொச்சாப்பால் நேரும் எழுத்துப் பிழைகளைச் செந்தமிழ்க் கோதை திருத்தி உதவியமைக்குப் பாராட்டுக்கள் --Sengai Podhuvan (பேச்சு) 00:14, 2 சூலை 2015 (UTC)
எண்ணுவோம்
தொகு- பொருத்தமற்ற வார்ப்புரு --Sengai Podhuvan (பேச்சு) 20:32, 23 ஏப்ரல் 2019 (UTC)