பேச்சு:திருச்செந்தூர்

திருச்செந்தூர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருச்செந்தூர் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருச்செந்தூர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருச்செந்தூர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


குறிப்புக்காக

தொகு

"1915-இல் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினத்தில் ஆங்கிலேயரால் சீனி ஆலை ஒன்று அமைக்கப்பட்டது. திசையன்விளை, கூடங்குளம் போன்ற சுற்றுப்பகுதிகளில் இருந்து சிமெண்டுக் குழாய்கள் மூலம் பனையின் பதனீர் கொண்டுவரப்பட்டு சீனி, கற்கண்டு போன்றன செய்யப்பட்டன[1]."

கட்டுரையைப் பிரிக்கலாமே?

தொகு

திருச்செந்தூர் முருகன் கோயில் என்று கட்டுரையைத் தொடங்கி இக்கட்டுரையில் உள்ள கோயில் தொடர்பான பத்திகளை தொகுத்து வழங்கலாமே? -- மாஹிர் 18:46, 25 மே 2010 (UTC)Reply

  • மாஹிர், தாங்கள் சொல்வது சரிதான். கோயில் குறித்த அனைத்துத் தகவலையும் திருச்செந்தூர் முருகன் கோயில் எனும் தலைப்பில் தனிக் கட்டுரையாகப் பிரித்து விடலாம். மேலும் அந்தக் கட்டுரையைக் கோயில்களுக்கான பகுப்பில் இணைத்து விடலாம். ஊர் குறித்த தகவலில் ஊரைப் பற்றிய செய்திகள் மட்டும் இருப்பதுதான் நல்லது. கோயில் அந்த ஊருக்குச் சிறப்பு செய்வதாக இருப்பினும், கோயில் செய்திகள் தனிக்கட்டுரை உருவாக்கும்படியாக அதிக அளவில் உள்ளன. அந்தக் கோயில் குறித்த கட்டுரை ஒன்றை உருவாக்கி, அக்கட்டுரைக்கு, திருச்செந்தூர் கட்டுரையிலிருந்து இணைப்பு செய்து விடலாம்.--Theni.M.Subramani 02:17, 26 மே 2010 (UTC)Reply
ஆம், அவ்வாறு பிரித்து எழுதிவிட்டு இக்கட்டுரையில் சுருக்கமாக ஒரு பத்தி அளவுக்கு கோயிலைப் பற்றி எழுதலாம். -- சுந்தர் \பேச்சு 02:20, 26 மே 2010 (UTC)Reply
கோயில் குறித்த பகுதியைத் தனியாகப் பிரித்து தனியாக ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:49, 2 ஆகத்து 2011 (UTC)Reply

மேற்கோள்கள்

தொகு
  1. கிராம உலகம், அனைந்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு, 2002, கட்டுரை: கிராமப் பொருளாதாரத்தில் பனையின் பங்கு, இரா. சுதமதி, தமிழ்த்துறைத் தலைவர், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, திருச்செந்தூர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருச்செந்தூர்&oldid=4075555" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருச்செந்தூர்" page.