பேச்சு:திருமங்கையாழ்வார்
கள்ளர் குலம்
தொகுமதிப்பிற்குரிய அண்ணா,
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்படும் கல்வெட்டு இதழ் (ஏப்ரல் 2011) - திருமங்கை ஆழ்வார் செப்புத்திருமேனி எனும் தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது . அதில் திருமங்கை மன்னர் கள்ளர் மரபில் பிறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் ஆதாரம் Pdf இணைக்கப்பட்டுள்ளது[1] அண்ணா பாருங்கள் அதே போல தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனத்தால் ( Government Oriental Manuscripts Library Madras) வெளியிடப்பட்ட நூலில் திருமங்கையாழ்வார் :கலியுகம் 397 - க்கு மேல் நள வருஷம் கார்த்திகை மாதம் பூர்ணிமை , வியாழக்கிழமை , கிருத்திகா நக்ஷத்திரம் கொண்ட நாளில் திருக்குறையலு ரிலே மிலேச்ச வம்சத்தில் ( கள்ளர் குலத்திலே ) ஸ்ரீகார்முகாம்சராய்த் திருமங்கையாழ்வார் அவதரித்தருளினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது[2] அண்ணா. இது ஒன்று போதாதா திருமங்கை ஆழ்வார் கள்ளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்கான ஆதாரம் மேலும் தமிழக முன்னாள் முதல்வர் இராசகோபாலாச்சாரி அவர்கள் தனது நூலில் Failure of Gandhism and Communism -பக்கம் 84 ல் : Tirumanga Alwar the compose of another thousand songs is a sinner turned Saint He was born of the Kallar caste[3]. இது மட்டும் அல்லாமல் 100 மேற்பட்ட தமிழ் நூல்களிலும் திருமங்கை ஆழ்வார் கள்ளர் இனத்தில் பிறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா. எனவே திருமங்கை ஆழ்வார் பக்கத்தில் உண்மை வரலாற்றை வெளியிட வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா
நன்றி - Almighty34 (பேச்சு) 19 :40, 07 செப்டம்பர் 2020 (UTC)
@Almighty34: முக்கியமான இரண்டு, மூன்று சான்றுகளை மட்டுமே இணையுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:08, 7 செப்டம்பர் 2020 (UTC)
காப்பு தடை
தொகு- @Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா,
திருமங்கையாழ்வார் பக்கத்தை நிருவாகிகள் மட்டும் தொகுக்குமாறு காப்பு தடை செய்யுங்கள் அண்ணா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)17:25, 03 அக்டோபர் 2020 (UTC)
Wrong posting??
தொகுHe is belong to muthuraja community Surenkarur145 (பேச்சு) 16:55, 19 பெப்ரவரி 2021 (UTC)
Yes he is belongs to muthuraja community Selvakarur (பேச்சு) 00:55, 31 மே 2021 (UTC)
- @Selvakarur and Surenkarur145: தயவு செய்து, உங்கள் இருவரில், யாராவது ஒருவராவது அதற்கான சான்றை காட்டுங்கள்.--கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 05:26, 31 மே 2021 (UTC)
- ↑ முனைவர் சீ. வசந்தி, ed. (ஏப்ரல் (2011)). திருவிடந்தையும் - திருமங்கை ஆழ்வாரும் (PDF). கல்வெட்டு இதழ் திருவள்ளூர் ஆண்டு 2042 சித்திரைத் திங்கள் - திருமங்கை ஆழ்வார் செப்புத்திருமேனி - கல்வெட்டு - காலாண்டிதழ் -85 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. p. 1.
திருமங்கை மன்னர் கள்ளர் மரபில் பிறந்தவர்
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி. தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். 1957. p. 1351.
கலியுகம் 397 - க்கு மேல் நள வருஷம் கார்த்திகை மாதம் பூர்ணிமை , வியாழக்கிழமை , கிருத்திகா நக்ஷத்திரம் கொண்ட நாளில் திருக்குறையலு ரிலே மிலேச்ச வம்சத்தில் ( கள்ளர் குலத்திலே ) ஸ்ரீகார்முகாம்சராய்த் திருமங்கையாழ்வார் அவதரித்தருளினார் .
- ↑ C. V. Rajagopalachari, ed. (1972). Failure of Gandhism and Communism. p. 84.
Tirumanga Alwar the compose of another thousand songs is a sinner turned Saint He was born of the Kallar caste