பேச்சு:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic தலைப்பு
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 8, 2012 அன்று வெளியானது. |
தலைப்பு
தொகுஇந்த கோவிலுக்கு வன்புதுவை, ஸ்ரீ தன்விபுரம், திருவில்லிபுத்தூர் திவ்யா தேசம் போன்ற வேறு சில பெயர்களும் உள்ளன. எனினும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பதே தமிழில் அதிக பழக்கத்தில் உள்ள சொல் என்பதால் அதில் கட்டுரை தொடங்கப்பட்டுள்ளது. சரியான வேறு தலைப்பு கிடைத்தால் மற்றிவிடவும். --ஸ்ரீதர்/உரையாடுக 07:57, 27 அக்டோபர் 2011 (UTC)
- இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் எனது 5 வயது முதல் 20 வயது வரையில் நான் பெற்றோருடன் வாழ்ந்தேன். தமிழும் ஆன்மீகமும் என்னுள் வேரூன்றியதற்கு அக்காலகட்டம் ஒரு முக்கிய காரணமாகும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:00, 20 மே 2013 (UTC)
திருவில்லியின் பழம் பெயர் மல்லி நாடு என்றும் பாண்டியர் கீழ் இருந்தது எனவும் கூறப்படுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:36, 21 மே 2013 (UTC)