பேச்சு:தி. ஜ. ரங்கநாதன்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by அரிஅரவேலன் in topic Untitled
Untitled
தொகுநாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள் பகுதியில், உள்ள தி. ச. அரங்கநாதன் (தி.ச.ர); தி. ஜ. ர.-வுக்கு பக்க வழிமாற்றம் செய்யப்பெற வேண்டும்.
- இக்கட்டுரையின் தலைப்பை தி. ச. அரங்கநாதன் என்று எழுதி முதன்மைப்படுத்தலாம். பரவலாக அறியப்பட்ட தி. ஜ. ர என்னும் சுருக்கெழுத்துக் குறியீட்டுக்கும், முழுப்பெயராகிய "தி. ஜ. ரங்கநாதன்" என்னும் பெயருக்கும் வழிமாற்றுகள் தரலாம். முதலெழுத்துப் பெயரை முதன்மையாக வைத்து இருப்பது சரியன்று. --செல்வா (பேச்சு) 19:54, 2 ஆகத்து 2012 (UTC)
இக்கட்டுரையில் இருந்த அரசுடைமையாக்கப்பட்ட எழுத்துகள் என்னும் பகுதியை நீக்கி இருக்கிறேன். அப்பகுதியில் இருந்த தகவல்கள் தமிழ்நாடு இணையக் கல்விக் கழகத்தில் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்நூல்கள் ஜெ. ஆர். ரங்கராஜூ என்பவரால் எழுதப்பட்ட நூல்கள். --அரிஅரவேலன் (பேச்சு) 04:30, 9 ஆகத்து 2013 (UTC)