பேச்சு:தீபகற்ப மலேசியா
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Ksmuthukrishnan in topic தலைப்பு
தலைப்பு
தொகுமலேசியத் தீபகற்பம் எனும் போது மலாயத் தீபகற்பம் என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடிய சாத்தியமுள்ளது. எனவே, மொழிபெயர்ப்பு பின்வருமாறு அமைய வேண்டும்.
- Peninsular Malaysia - தீபகற்ப மலேசியா
- Malay Peninsula - மலாயத் தீபகற்பம்
--பாஹிம் (பேச்சு) 14:58, 5 நவம்பர் 2014 (UTC)
- விருப்பம்--மணியன் (பேச்சு) 15:02, 5 நவம்பர் 2014 (UTC)
மலேசியாவைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். அல்ல. என் இனத்தின் பலகீனங்கள்.
என் பேரப் பிள்ளைகள் என்னை வந்து பார்த்து கொஞ்ச நட்களுக்கு எழுதாதீங்க தாத்தா என்று சொல்கிறார்ள். விடுங்கள். வயது 75. இருந்தாலும் சரஸ்வதி தேவி விளையாடுகிறார்.--Ksmuthukrishnan (பேச்சு) 19:14, 7 மே 2022 (UTC) 14 வரலாற்று நூல்கள். யாருக்கும் தெரியாது. நன்றி.