பேச்சு:தையல் ஊசி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Nan
மெத்தை போடுதல் ஊசி கட்டுரையின் (சிறு)உள்ளடக்கத்தை தையல் ஊசி கட்டுரையில் இணைத்திருக்கிறேன். கட்டுரைகளை ஒன்றிணைத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:46, 1 சூன் 2014 (UTC)
- அண்மைய மாற்றங்கள் பகுதியில் இது காட்சிப்படுத்தப்படிருப்பதால், இப்போதைக்கு ஒன்றிணைக்க முடியாது. உங்கள் கோரிக்கையை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தருகிறேன். ஏனையவர்களின் கருத்தை அறிந்து இணைக்கலாம். எனக்கும் இணைப்பதே சிறந்ததாகப் படுகிறது.--Kanags \உரையாடுக 04:56, 1 சூன் 2014 (UTC)
- இக்கட்டுரைகளை ஒன்றிணைப்பதே சிறந்தது--நந்தகுமார் (பேச்சு) 05:32, 1 சூன் 2014 (UTC)
- மயூரநாதன், இக்கட்டுரைகளை இணைத்து விடலாமா?--Kanags \உரையாடுக 21:01, 2 சூன் 2014 (UTC)
- இணைத்து விடலாம். ---மயூரநாதன் (பேச்சு) 10:39, 3 சூன் 2014 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:45, 22 சூன் 2014 (UTC)