பேச்சு:தொம்மலூரு

தோம்பலூர் என்பது பெயராயின் தமிழிலக்கண மரபிற்குப் புறம்பாகப் பெயரிட்டிருப்பது ஏன்? இத்தலைப்பு தோம்பலூர் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 17:26, 5 சூலை 2013 (UTC)Reply

தோம்பலூர் என்பது கல்வெட்டில் பெயர் மட்டுமே ., இன்று டோமலூர் என்றுதான் வழங்கப்படுகிறது. ஆகையால் , தலைப்பை மற்றும் கோரிக்கையை கைவிடவும்.--ரோஹித் (பேச்சு) 03:29, 6 சூலை 2013 (UTC)Reply

ஆம், உள்ளூர் வழக்கப்படி டோமலூர் என்றே இருக்கலாம்.--Kanags \உரையாடுக 03:59, 6 சூலை 2013 (UTC)Reply
கன்னடத்தில் இவ்வூரின் பெயர், தொம்மலூரு. இரு நான் வாழும் பகுதி. எல்லா அறவிப்புப் பலகைகளிலும், உள்ளாட்சி அலுவலகங்களிலும் அவ்வாறுதான் உள்ளது. கன்னடம் தெரியாத சில வெளியூர்க்காரர்கள் மட்டும் ஆங்கிலப் பெயரை வைத்துத் தவறாக ஒலிக்கிறார்கள். கன்னட விக்கிப்பீடியாவிலும் kn:ದೊಮ್ಮಲೂರು (தொம்மலூரு) என்றுதான் தலைப்பு உள்ளது. தொம்மலூரு அல்லது தொம்மலூர் என மாற்ற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:11, 8 சூலை 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொம்மலூரு&oldid=1453308" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தொம்மலூரு" page.