பேச்சு:நிசாமுதீன் மர்கஸ் பள்ளிவாசல்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by ஜுபைர் அக்மல்

மசூதி என்பது ஒரு பிழையான சொல். பள்ளிவாசல் என்று தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 11:00, 29 மே 2016 (UTC)Reply

அரபு மொழியில் மஸ்ஜித்(Masjith) என்பது ஆங்கிலத்தில் மாஸ்க்(Mosque) என்று உள்ளது.அதுவே தமிழகப் பகுதியில் மசூதி என்று அழைக்கப்படுகிறது.--ஜுபைர் அக்மல் (பேச்சு)14:15, 29 மே 2016 (UTC)Reply

மஸ்ஜித் என்பதற்கும் மசூதி என்பதற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஆங்கிலத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு? சும்மா கூறுவது வேலைக்கு உதவாது. பள்ளிவாசல் என்பதே தமிழ்ச் சொல். மசூதி என்பதற்கு அடிப்படையே கிடையாது.--பாஹிம் (பேச்சு) 14:39, 29 மே 2016 (UTC)Reply

இங்கு தமிழ் தமிழ் அகரமுதலியில் பார்க்கவும்.இங்கும் பார்க்கவும்.நன்றி.--ஜுபைர் அக்மல் (பேச்சு)19:10, 30 மே 2016 (UTC)Reply
பள்ளிவாசல் என்ற தமிழ்ச் சொல் இலங்கையிலும் தமிழகத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனையே முதன்மைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 00:13, 30 மே 2016 (UTC)Reply
மசூதி என்ற சொல்லின் பயன்பாடு தமிழகத்தில் குறைந்தே வருகிறது.---- உழவன் (உரை) 01:52, 30 மே 2016 (UTC)Reply
பள்ளிவாசல் என்ற தமிழ்ச் சொல் இலங்கையிலும் தமிழகத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனையே முதன்மைப்படுத்தலாம்--ஹிபாயத்துல்லா (பேச்சு) 16:34, 30 மே 2016 (UTC)Reply
Y ஆயிற்று--ஜுபைர் அக்மல் (பேச்சு) 10:01, 31 மே 2016 (UTC)Reply
Return to "நிசாமுதீன் மர்கஸ் பள்ளிவாசல்" page.