பேச்சு:பஞ்சபூதத் தலங்கள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic கேள்வி
கேள்வி தொகு
பஞ்சபூதத் தலங்கள் என்பது வடமொழிச் சொற்களாக இருப்பதால் இதை ஐம்பெருந்தலங்கள் எனும் தமிழ்ப் பெயருக்கு மாற்றம் செய்யலாமா? --தேனி.எம்.சுப்பிரமணி. 07:34, 22 ஜூலை 2010 (UTC)
- பூதம் என்பதும் வடமொழியா?. இல்லையென்றால் ஐம்பூதத்தலங்கள் என்று கூட தலைப்பு மாற்றலாம். ஐம்பெருந்ததலங்கள் என்பது எதன் அடிப்படையில் என்பதில் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு நன்றி,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:20, 5 மே 2013 (UTC)
திருவாரூர் பஞ்சபூத தலமா?--Booradleyp (பேச்சு) 07:01, 20 நவம்பர் 2012 (UTC)
வணக்கம். திருவாரூர் பஞ்ச பூத தலங்களுள் ஒன்றல்ல. முக்தி தரும் தலங்களுள் ஒன்று திருவாரூர்.
- நிலம் - காஞ்சிபுரம்
- நெருப்பு - திருவண்ணாமலை
- நீர் - திருவானைக்கா
- ஆகாயம்- சிதம்பரம்
- வாயு- காளத்தி
இவையே பஞ்ச பூத தலங்கள் நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:28, 20 நவம்பர் 2012 (UTC)