பேச்சு:பத்ம விபூசண்

பத்ம விபூசண் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி

தொகு

Public affairs பிரிவை பொது அலுவல்கள் (அ) பொது அலுவல் எனலாமா? பொது விவகாரம் என்பதை விட பொருத்தமாக இருக்கும் அல்லவா?--பரிதிமதி (பேச்சு) 01:48, 9 ஏப்ரல் 2012 (UTC)

பொதுமக்கள் பணிகள் எனலாமோ ? கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். இங்கு Public பொதுமக்களைக் குறிக்கிறது.--மணியன் (பேச்சு) 03:18, 9 ஏப்ரல் 2012 (UTC)
பொதுமக்கள் பணிகள் என்பது சரியாக உள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 07:03, 10 நவம்பர் 2021 (UTC)Reply

பத்ம விபூசன் என்பது வடமொழி போல் உள்ளது .. விபூசன் என்பது அணிகலங்களைக் குறிக்கும் .. எனவே தமிழில் ' தாமரைப் பேரணி என்றுக் குறிப்பிடலாமா ? ரோஹித் (பேச்சு) 05:37, 22 சூலை 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பத்ம_விபூசண்&oldid=3786080" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பத்ம விபூசண்" page.