பேச்சு:பழந்தமிழர் அளவை முறை

  • தகவலுழவன், இக்கட்டுரைக்கான தலைப்பு பழந்தமிழர் அளவை முறைகள் என்றிருந்தால் நன்றாக இருக்கும். பழந்தமிழரின் அளவை முறை என்பது முற்றுப் பெறாமல் உள்ள ஒரு வாக்கியமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இது குறித்து கலந்தாலோசித்து பெயர் மாற்றம் செய்யவும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 05:52, 16 நவம்பர் 2010 (UTC)Reply
  • இதிலுள்ள நிறைய அளவைகள் இன்றும் தமிழக கிராமங்களில் இருக்கிறது. எனவே, தமிழர் அளவைகள் எனலாமா? 15:57, 7 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

பழந்தமிழர் அளவை முறைகளுக்கு நிகரான தற்கால அளவுகளையும் மீற்றர், இலீற்றர், கிராம் போன்றவற்றிற் தந்தால், புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.--பாஹிம் 01:52, 1 திசம்பர் 2011 (UTC)Reply

பொன்னலளவை, பொருளலவை:

நிறுத்தல்+அளவை=நிறுத்தலளவை;
முகத்தல்=அளவை=முகத்தலளவை

இதேபோல, பொன், பொருளை அளக்கும் போது

பொன்+அளவை=பொன்னளவை
பொருள்+அளவை=பொருளளவை, என வருமென நினைக்கிறேன். பிற பயனர்களின் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--Booradleyp (பேச்சு) 03:34, 6 நவம்பர் 2012 (UTC)Reply
Return to "பழந்தமிழர் அளவை முறை" page.