பேச்சு:பவானி கைத்தறி ஜமக்காளம்
முத்துசாமி ஐயா,
ஜமுக்காளம் என தலைப்பில் உள்ளது. ஜமக்காளங்கள் என கட்டுரையின் உள்ளே சில இடங்களில் உள்ளது. எது சரி என தீர்மானித்தால், கட்டுரையில் திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். என்றென்றும் அன்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் 17:20, 14 பெப்ரவரி 2012 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன் தவறுக்கு மன்னிக்கவும் எல்லாமே ஜமக்காளம் என்றிருக்க வேண்டும். பிழை ஏற்பட்டுவிட்டது. மன்னிக்கவும். இன்று பிழை மிகுந்த தினம் போலும்.--Iramuthusamy 20:14, 14 பெப்ரவரி 2012 (UTC)
- சரியான தலைப்புக்கு நகர்த்தல் ஆயிற்று
- ஜமக்காளம் எனும் சொல் கட்டுரை முழுவதும் ஆயிற்று என்றென்றும் அன்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் 20:38, 14 பெப்ரவரி 2012 (UTC)
இதன் தலைப்பை பவானி கைத்தறி தரை விரிப்பு என்று கொடுத்துவிட்டு கட்டுரையின் உள்ளே பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் என பரவலாக அறியப்படுகிறது என்று சொல்லலாமா? பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் இரண்டுக்கும் வழிமாற்று கொடுக்கவேண்டும். சிலர் ஜமு(ம)க்காளம் என்று தேடுவர். --குறும்பன் 21:13, 14 பெப்ரவரி 2012 (UTC)
இவற்றையும் காண்க
தொகு- சமக்காளம்
- தமிழ் விக்சனரி --ஸ்ரீதர் /பேசுக 01:44, 15 பெப்ரவரி 2012 (UTC)
- குறும்பன் ஜமக்காளம் என்பது தமிழ் சொல் அல்ல. வேற்று மொழி வார்த்தை. இதில் கிரந்த எழுத்தாகிய ஜ தான் ஜமக்காளம் என்ற சொல்லின் ஒலியமைப்பை (Phonetic Structure) படிப்பவருக்குச்சொல்கிறது. ஜமக்காளம் சமக்காளம் இவற்றில் எது மிகவும் பயன்படுத்தப்படும் சொல்? கூகுள் தேடல் பொறியில் இரண்டு வார்த்தைகளையும் தனித் தனியே இட்டு தேடல் செய்தால் எந்த வார்த்தைக்கு எவ்வளவு தகவல்கள் மீட்டெடுத்துக் காட்டப்படுகின்றன என்பது தான் சரியான அளவுகோல் ஒரு கட்டுரையின் தலைப்பில் வழக்கத்தில் இருக்கும் மிகவும் பழக்கப்பட்ட சொற்கள் இடம்பெற்று இருந்தால் தேடல் பொறிகள் (Search Engines) மிக எளிதாக மீட்டெடுத்துக் காட்டும் அல்லவா? எனவே இந்த கட்டுரைத் தலைப்பை இது போன்ற கருத்துக்களின் அடிப்படையில் அமைத்தல் நல்லது என்று நினைக்கிறேன்.--Iramuthusamy 10:50, 15 பெப்ரவரி 2012 (UTC)
- இரா.முத்துசாமி தேடல் பொறிகளில் பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் ஆகியவை சிக்கவேண்டும் என்பதற்காகதான் அவற்றை கட்டுரையின் உள்ளேயும் குறிப்பிடவேண்டும். ஜமக்காளம் தமிழ் சொல் இல்லை அதனால் தமிழாகிய தரைவிரிப்பு என்று பயன்படுத்தலாமா? பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் இரண்டுக்கும் வழிமாற்று கொடுக்த்துவிட்டால் அந்த சொற்றொடர்களில் தேடுபவர்களுக்கு(விக்கியில்) இப்பக்கம் கிடைக்கும். --குறும்பன் 17:44, 15 பெப்ரவரி 2012 (UTC)
கூகுளுக்குத் தமிழ் தெரியாது--இரவி 20:14, 15 பெப்ரவரி 2012 (UTC)
குறும்பன் சரி --Iramuthusamy 10:38, 16 பெப்ரவரி 2012 (UTC)
ஆயிற்று--குறும்பன் 03:38, 17 பெப்ரவரி 2012 (UTC)
தலைப்பு
தொகுகம்பளம் என்பதைத்தான் ஜமுக்காளம் என்று தமிழகத்தில் அழைக்கப்படுகின்றது. எனவே, இதன் தலைப்பைச் சரியாக மாற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 08:26, 6 நவம்பர் 2012 (UTC)
- பாஹிம், ஜமுக்காளம் அல்லது ஜமக்காளம் என்பதும் கம்பளம்(Carpet) என்பதும் வேறு-வேறு. தரைவிரிப்பு (Mat) என்பது தவறான தலைப்பாக கருதுகிறேன். போர்வையையும் (Bed sheet) பெரும்பாலும் ஜமுக்காளம் என்றே அழைக்கின்றனர். நானும் ஈரோட்டுக்காரன் தாங்கோ! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:29, 19 நவம்பர் 2012 (UTC)