பேச்சு:பாரதிய ஜனதா கட்சி
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Gowtham Sampath in topic பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://bjp.org/today/today.htm/
- In பாரதிய ஜனதா கட்சி on 2007-05-06 11:03:27, 404 Not Found
- In பாரதிய ஜனதா கட்சி on 2007-05-14 01:52:09, 404 Not Found
--TrengarasuBOT 01:54, 14 மே 2007 (UTC)
@Gowtham Sampath: இந்த கட்டுரையிலேயே வருகிறது இக்கட்சி, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் அரசியல் பிரிவு என்று பரவலாகக் கருதப்பட்டது. என்று பிறகு எதற்கு இந்த தனி கட்டுரை இக்கட்டுரையை இதில் சுட்டிகாட்டிய அமைப்புடன் இனைக்கும் படி கோருகிறேன்.--பாலாசி (பேச்சு) 09:09, 25 சூன் 2020 (UTC)
- @Eeebalaji82: பாஜகவும், நீங்கள் குறிப்பிடுகிற அமைப்பும் ஒன்னா?? நீங்கள் தேவையில்லாமல் விடந்தாவாதம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?? அந்த கட்டுரையில் நான் சேர்ப்பதற்கான வார்ப்புருவை சேர்த்துள்ளேன், பிற பயனர்களின் கருத்துகளை கொண்டு, அதற்கான முடிவுகளை எடுக்கலாம்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:23, 25 சூன் 2020 (UTC)