பேச்சு:பீடைநாசினிகள்


தீங்குயிர்கொல்லி

தொகு

தீங்குயிர்கொல்லி என்று ஒரு கட்டுரை உள்ளது. புதுப் பயனர் போட்டிக்குப் பிறகோ தற்போதோ இணைக்க முனைய வேண்டும் -நீச்சல்காரன் (பேச்சு) 16:00, 8 சனவரி 2019 (UTC)Reply

அவ்வாறெனின் நான் எழுதிய கட்டுரையை அதனுடன் இணையுங்கள். அக் கட்டுரையில் உள்ளவற்றைவிட நான் பல தகவல்களை மொழிபெயர்த்துள்ளேன். ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 07:18, 9 சனவரி 2019 (UTC)Reply

@ஜெ.ஜெயகிரிசாந் மேற்கோள்களுடன் எழுதுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:51, 9 சனவரி 2019 (UTC) @ஜெ.ஜெயகிரிசாந் நீங்கள் ஆங்கிலக் கட்டுரைகளில் உள்ள மேற்கோள்களையே இணைக்கலாம். அடைப்புக்குறிக்குள் உள்ள ஆங்கில வார்த்தைகள் அனைத்தையும் நீக்கவும். அதன் பிறகே கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படும். நன்றி.SRIDHAR G (பேச்சு) 10:18, 10 சனவரி 2019 (UTC)Reply

நன்றி ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 11:06, 10 சனவரி 2019 (UTC)Reply

நீங்கள் கூறியது போல அனைத்து ஆங்கிலச்சொற்களையும் நீக்கிவிட்டேன். மேலும் உசாத்துணைகளையும் இணைத்துள்ளேன். ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 11:08, 10 சனவரி 2019 (UTC)Reply

நீங்கள் கூறியது போல மேற்கோள்களுடன் திருத்தியுள்ளேன்.சரிபார்க்கவும் நன்றி ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 17:09, 11 சனவரி 2019 (UTC)Reply

இந்தக் கட்டுரை எவ்வாறு போட்டியில் உருவாக்க வேண்டிய பட்டியலில் சேர்க்கப்பட்டது? அப்படி இருந்தால், போட்டிக்குப் பின்னர் இக்கட்டுரையை இணைப்பதே நல்லது.--Kanags (பேச்சு) 04:38, 12 சனவரி 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீடைநாசினிகள்&oldid=2629785" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பீடைநாசினிகள்" page.