பேச்சு:பெங்களூர்

Active discussions

நான் பெங்களூரில் 1999-2002 இருந்த காலத்தில் 45% வீதத்தினர் கன்னடத்தவர்கள், 30% தமிழர்கள் ஏனையவர்கள் மாற்று மொழிக்காரர்கள். இப்போதைய நிலவரத்தினை யாராவது விகிதாசாரப்படி கட்டுரையில் குறிப்பிட இயலுமா?. நன்றி--Umapathy 11:51, 15 ஜூன் 2007 (UTC)

பெங்களூருதொகு

புதிய பெயர் என்ன? பெங்களூரு ? பெங்களூரூ ? புதிய பெயருக்குப் பக்கத்தை நகர்த்த வேண்டுமா இல்பை பெங்களூர் என்று சொல்லுவது தமிழ் ஒலிப்புக்கு நெருக்கமாக இருக்கிறதா?--ரவி 22:50, 16 மே 2008 (UTC)

பெங்களூரு என்று பெயர் வைப்பதே பொருத்தம்.--Kanags \பேச்சு 22:55, 16 மே 2008 (UTC)
கன்னடதில் பெங்களூரு என்று அழைத்தாலும் தமிழில் பெங்களூர் என்று தானே அழைக்கின்றார்கள். எனவே பெங்களூர் தான் பொருத்தமானது இல்லையா? --உமாபதி \பேச்சு 05:04, 17 மே 2008 (UTC)
ஊர் என்னும் சொல்லை கன்னடத்தில் ஊரு என்பார்கள். பெங்களூரு என்ற சொல்லுடன் மற்றொரு சொல் இணையும்பொழுது, பெங்களூர்+xxx என்றவாறு மாறும். எடுத்துக்காட்டாக, பெங்களூரு+இன்ன => பெங்களூரின்ன (=பெங்களூர்+இன்ன). ”பெங்களூருயின்ன” என்று மாறாது. இறுதியில் வரும் உகர ஒலி முழுமையாகவே இருக்கும். இருந்த போதும், இலக்கண அளவில், இது தமிழின் குற்றியலுகரத்திற்கு இணையானது. பெங்களூர் என்றழைப்பதும் சாலப் பொருத்தமானதே. தமிழில் பெங்களூர் என்று அழைப்பதே வழக்கம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:02, 16 ஆகத்து 2014 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்புத் திருத்தம் முடிந்தது.−முன்நிற்கும் கருத்து மாரிக்கனி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பூர்விகத் தமிழர்களாதொகு

திகளர் என்பவர் பூர்விகமாக வாழ்ந்து வந்தனர் எனக் கூறப்படுகிறதே? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:18, 25 சனவரி 2013 (UTC)

Translation Help Requestedதொகு

I need the help of translators to translate some of Wikipedia articles related to Bangalore, from English Wikipedia. Your help is appreciated

(WestCoastMusketeer (பேச்சு) 03:03, 30 சூன் 2016 (UTC))

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெங்களூர்&oldid=2082693" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெங்களூர்" page.