பேச்சு:பெருமுழுநிலவு
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by SolomonV2
சூப்பர் மூன் என்பது ஆங்கில பெயர். இதன் தமிழ் பொயர் பெருமுழுநிலவு. தலைப்பை சீர் செய்யலாமா?:வின்சு 15:13, 13 மார்ச் 2011 (UTC)
- செய்துவிட்டேன் வின்சு. நன்றி--சோடாபாட்டில்உரையாடுக 15:26, 13 மார்ச் 2011 (UTC)
- ஆனடனுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 18:12, 6 நவம்பர் 2013 (UTC)
பெருமுழுநிலவு என்பது பொருத்தமற்ற தலைப்பு. இது முழுநிலவு நாளில் மட்டுமே சூப்பர்மூன் நிகழும் என்று பொருள் தருகிறது. ஆனால் சூப்பர்மூன் புதுநிலவின் போதும் நிகழும். எனவே பெருநிலவு என்பதே பொருத்தமான தலைப்பு என்று கருதுகிறேன்.SolomonV2 (பேச்சு) 03:00, 13 நவம்பர் 2018 (UTC)
பயனர்:Sodabottle, பெருநிலவு என்ற தலைப்பிற்கு நகர்த்த இயலுமா?SolomonV2 (பேச்சு) 02:05, 15 நவம்பர் 2018 (UTC)