பேச்சு:பேகம் ஹசரத் மஹல்

இக்கட்டுரையை பேகம் அசரத் மகால் என்னும் கட்டுரையுடன் ஒன்றிணைத்து விடலாம். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:12, 27 திசம்பர் 2018 (UTC) பேகம் ஹசரத் மஹல் என்பதே சரியான வார்த்தை பிரயோகம் ஒன்றிணைத்து விடலாம். நன்றி முஹம்மதுReply

தாஜ் மகால் என்று தான் தமிழில் எழுதப்படுகிறது. அது போன்று இதுவும் பேகம் ஹசரத் மகால் என்பதே சரியானதாக இருக்கும்.--Kanags (பேச்சு) 12:03, 27 திசம்பர் 2018 (UTC)Reply
ஒரு இடத்தினை குறிக்கும் சொல்லுக்கும், ஒரு நபரின் பெயரை குறிப்பதற்க்கும் வித்தியாசம் உள்ளது தானே மஹல் என்ற சொல்லுக்கு இடம் என்று பொருள் . ஆனால் இங்கு மஹல் என்பது பெயரினை குறிக்க பயம்படுகின்றது. நன்றி முஹம்மது திசம்பர் 2018
மும்தாசு மகால் - இதுவும் மஹல் எனத்தான் ஒலிக்கப்பட வேண்டுமா?--Kanags (பேச்சு) 13:12, 27 திசம்பர் 2018 (UTC)Reply
மகால் என்பது பொதுவாக இடத்தினை குறிக்கும் சொல்லே - மஹல் என்பது ஒரு அரபுச்சொல் அதற்க்கு இடம் என்றே பொருள் நன்றி முஹம்மது திசம்பர் 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேகம்_ஹசரத்_மஹல்&oldid=2620069" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பேகம் ஹசரத் மஹல்" page.