பேச்சு:பேசாத அன்னம்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Sridhar G in topic தலைப்பு குறித்து
தலைப்பு குறித்து
தொகுபேசாத அன்னம் என்பது மாந்தநோக்கில் உள்ளது. கூவாத, அகவாத போன்ற சொற்களில் பொருத்தமானதை ஆளலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:33, 30 ஆகத்து 2012 (UTC)
- ஆட்சேபனையில்லை. பொருத்தமான தலைப்பிற்கு மாற்றிவிடுங்கள். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டதால் அதற்கேற்ப மாற்றிவிடலாம். --Anton (பேச்சு) 07:47, 30 ஆகத்து 2012 (UTC)
- ஊமை என்ற சொல் மாந்தர்களுக்குத் தற்போது தவிர்க்கப்படுகிறது..பிற உயிரினங்களுக்குமா ?--மணியன் (பேச்சு) 07:49, 30 ஆகத்து 2012 (UTC)
- நல்ல கேள்வி. எனக்கென்னவோ அவ்வாறு விலங்குகளுக்குப் பயன்படுத்துவதில் தவறில்லையோ எனத் தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 07:58, 30 ஆகத்து 2012 (UTC)
- ஊமை என்ற சொல் மாந்தர்களுக்குத் தற்போது தவிர்க்கப்படுகிறது..பிற உயிரினங்களுக்குமா ?--மணியன் (பேச்சு) 07:49, 30 ஆகத்து 2012 (UTC)
- அன்னம் என்றே இத்தரவில்[1] குறிப்பிடப்பட்டுள்ளது; Whooper swan, Black swan போன்ற பிற அன்னங்களுக்கு பெயரடைகளை இடலாம். கூடுதல் தகவல்: குறைந்தது ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு இப்பறவை 2022 சனவரியில் தான் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 16:49, 12 சனவரி 2022 (UTC)
- ஓ, நல்லது. அன்னம் என்றே மாற்றிவிடலாமென நினைக்கிறேன். சுந்தர் \பேச்சு 03:07, 27 செப்டெம்பர் 2024 (UTC)
- அன்னம் என்று ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:38, 27 செப்டெம்பர் 2024 (UTC)
- ஓ, நல்லது. அன்னம் என்றே மாற்றிவிடலாமென நினைக்கிறேன். சுந்தர் \பேச்சு 03:07, 27 செப்டெம்பர் 2024 (UTC)
மேற்கோள்கள்
தொகு- ↑ கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 220:1 (பின்சேர்க்கை). பி. என். எச். எஸ்.