பேச்சு:மகாராசகடை

@Arularasan. G: இந்த ஊரின் சரியான பெயரை சொல்லுங்கள். மகராசகடை (அ) மகராசாகடை-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:44, 16 அக்டோபர் 2020 (UTC)Reply

இந்த ஊரின் பெயரானது தகடூர் வரலாறும் பண்பாடும் என்ற நூலில் (பக் 308) மகாராசாகடை என்றும், கிருஷ்ணகிரி ஊரும்பேரும் என்ற நூலில் (பக் 256) மகாராஜகடை என்றும் குறிக்கபட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக எவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்று தெரியவில்லை. வாய்ப்பு இருப்பின் பேருந்துகளில் எந்தப் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர் என்பதைக் காண்கிறேன்.--அருளரசன் (பேச்சு) 00:49, 17 அக்டோபர் 2020 (UTC)Reply

👍 விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:26, 17 அக்டோபர் 2020 (UTC)Reply

தீர்வு தொகு

நேற்று இந்த ஊருக்கு சென்றேன். அப்போது ஊரின் பெயர்பலகைகளில் மகாராஜகடை என்று இருப்பதைக் கண்டேன் அதற்கேற்றவாறு கட்டுரையின் பெயரை மாற்றுகிறேன்.--அருளரசன் (பேச்சு) 09:38, 26 திசம்பர் 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாராசகடை&oldid=3350756" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மகாராசகடை" page.