பேச்சு:மிக்ஜாம் புயல்

தலைப்பு தொகு

மிசோங் புயல் என்றிருக்க வேண்டும். மிக்ஜாம் என்பது தமிழுக்குப் பொருந்தாது. பாஹிம் (பேச்சு) 03:10, 8 திசம்பர் 2023 (UTC)Reply

அலுவல்முறையில் வழங்கப்படும் பெயரின் அடிப்படையில் தலைப்பு தரப்பட்டுள்ளது. Deep Depression (Remnant of Cyclonic Storm “MICHAUNG", pronounced as MIGJAUM) weakened - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:50, 8 திசம்பர் 2023 (UTC)Reply
மிசோங் என்று பயன்படுத்திய ஊடக மேற்கோள்களைக் கொடுங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 04:04, 8 திசம்பர் 2023 (UTC)Reply

சொற்பிறப்பியல் - en:Cyclone_Michaung#Etymology --~AntanO4task (பேச்சு) 13:02, 8 திசம்பர் 2023 (UTC)Reply

மிச்சாங் புயல் என்பது சரியான பெயராக இருக்குமா?--மகாலிங்கம் இரெத்தினவேலு 06:58, 9 திசம்பர் 2023 (UTC)Reply

@TNSE Mahalingam VNR: MIGJAUM என்று உச்சரிக்க வேண்டும் என்பதாக அலுவல்முறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல், ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரையில் ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்க் கட்டுரையிலும் இதனைக் குறிப்பிட வேண்டும். @Fahimrazick: - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:26, 9 திசம்பர் 2023 (UTC)Reply

அப்போதும் அது தமிழுக்குப் பொருந்தாது. அப்படித்தான் மொழிய வேண்டுமாக இருந்தால் தமிழ் முறைப்படி மிகிச்சாம் என்று கூறலாம்.--பாஹிம் (பேச்சு) 08:24, 9 திசம்பர் 2023 (UTC)Reply

உங்கள் பெயரையும் தமிழ் முறைப்படி பாகிம் என்று மாற்ற எண்ணம் உள்ளதா அண்ணா? - CXPathi (பேச்சு) 07:02, 11 சனவரி 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிக்ஜாம்_புயல்&oldid=3865998" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மிக்ஜாம் புயல்" page.