பேச்சு:முகம்மது அப்துல் அலி
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic Untitled
Untitled
தொகுறஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தினர் வெளியிட்ட ஸஹீஹுல் புகாரியின் தமிழ் மொழிபெயர்ப்பின் ஏதோ ஒரு பாகத்திற்கு இவரும் அணிந்துரை வழங்கியிருந்ததாக ஞாபகம். அதில் முஹம்மது அப்துல் அலி, ஆற்காடு இளவரசர் என்று கையெழுத்திட்டிருந்ததாக ஞாபகமிருக்கிறது. அதனைத் தேடிப் பார்க்க வேண்டும். இவருக்குத் தமிழறிவு உண்டென்பது திண்ணம்.--பாஹிம் (பேச்சு) 13:58, 6 மே 2016 (UTC)