பேச்சு:முத்துராச்சா
காப்பிடுக
தொகு@Nan:}, @AntanO:, @Kanags: இப்பக்கத்தை காப்பிடுக, விசமத் தொகுப்புகள் உள்ளிடுவதால் நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக. --Almighty34 (பேச்சு) 14:30, 10 செப்டம்பர் 2019 (UTC)
@Almighty34: கட்டுரையில் எங்கு விசமத் தொகுப்பு உள்ளிடப்பட்டது, அதை சுட்டி காட்டுங்கள், கட்டுரையை காப்பிடு செய்யலாம்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:07, 11 செப்டம்பர் 2019 (UTC)
வேண்டுகோள்
தொகு@Gowtham Sampath: முத்துராஜா நாயுடு என்ற பெயரில் தமிழக அரசால் சாதி சான்றிதழ் வழங்கப்படுவது இல்லை நாயுடு என்பது வெறும் பட்டமே மேலும் தெலுங்கு முத்துராச்சா இனத்தவர்கள் 12 பட்டங்களில் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கின்றனர் . முத்துராச்சா கட்டுரையில் அவர்கள் எந்த மாவட்டத்தில் எந்த பெயரில் உள்ளனர் என்று தெளிவாக ஆதாரத்துடன் எழுதப்பட்டு உள்ளது எனவே தமிழக அரசால் அவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ் பெயரான முத்துராச்சா உடன் முத்துராஜா நாயுடு கட்டுரையை இணைக்க வேண்டுமாய் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி - Almighty34 (பேச்சு) 8:29, 18 அக்டோபர் 2019 (UTC)
ஆங்கில விக்கிபீடியாவின் நடைமுறையை பின்பற்ற வேண்டுகோள்
தொகுமதிப்பிற்குரிய அண்ணா நான் ஆங்கில விக்கிபீடியாவில் Muthuracha என்ற பெயரில் தெலுங்கு இனத்தவர்களுக்கு என தனியே கட்டுரை தொடங்கினேன்.ஆனால் ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகிகள் அக் கட்டுரையை Muthuraja உடன் இணைத்து விட்டனர்.மேலும் mutracha, muthuracha, மற்றும் muthuraja என்று எழுத்தில் சிறு வேறுபாடு இருந்தாலும் இது அனைத்தும் Muthuraja எனும் ஒரே சமூகத்தை பற்றியதே என்று ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகிகள் கூறுகின்றனர் அண்ணா. மேலும் அவர்கள் கூறுவதும் உண்மையே அண்ணா mutracha என்றால் தெலுங்கு சமூகம் என்றும் பல நூல்கள் உள்ளது அண்ணா ஆனால் mutracha என்பது தமிழர்களையும் குறிக்க பயன்படுத்தபட்டது என்பதே உண்மை அண்ணா
ஆதாரம் 1:mutracha என்ற பெயரில் தான் தமிழர்கள் வசிக்கும் திருச்சி மாவட்டத்தில் 1901, 1911 மற்றும் 1921 ஆண்டுகளில் நடத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டது அண்ணா[1]
ஆதாரம் 2:mutracha இனத்தவர்கள் தான் 1921 ஆண்டுகளில் திருச்சியில் முத்துராஜா சங்கத்தை தொடங்கினர் அண்ணா[2][3]
ஆதாரம் 3:- 1981 ஆம் ஆண்டு வெளியான Biology of the People of Tamil Nadu எனும் நூலில். mutracha என்பவர்கள் தெலுங்கு சாதி என்றும். இவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்றும் திருச்சியில் அதிக அளவில் வசிக்கின்றனர் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா[4] ( திருச்சி mutracha தமிழர்கள் ஆனால் நூலின் ஆசிரியர் தெலுங்கு என்று அறியாமையில் குறிப்பிட்டுள்ளார் அண்ணா )
1920 ஆண்டு வரை mutracha என்ற பெயர் தமிழ், தெலுங்கு என இரு பிரிவினரையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது அண்ணா
தற்போது Muthuraja என்ற பெயரே தமிழ், தெலுங்கு என இரு பிரிவினரையும் குறிக்கப் பயன்படுகிறது அண்ணா
மேலும் ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகிகள் தெலுங்கு இனத்தவர்கள் பற்றிய தகவல்களை Muthuraja கட்டுரையில் தான் எழுத வேண்டும் என்றும் . தனி கட்டுரை தேவையற்றது என்றும் குறிப்பிடுகின்றனர் அண்ணா, ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள நடைமுறை போல தமிழ் விக்கிபீடியாவில் உள்ள முத்துராச்சா, முத்துராஜா நாயுடு, போன்ற கட்டுரைகளை முத்துராஜா கட்டுரை உடன் இணைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
நன்றி - Almighty34 (பேச்சு) 20:22, 29 அக்டோபர் 2019 (UTC)
- ↑ Erram Desingu Setty, ed. (1990). The Valayar of South India: Sex and divorce. Inter-India Publications. p. 27.
- ↑ Erram Desingu Setty, ed. (1990). The Valayar of South India: Sex and divorce. Inter-India Publications. p. 27.
Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha
- ↑ E. Desingu Setty, ed. (1990). The Valayar of South India: Society and religion. Inter-India Publications. p. 35.
Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha
- ↑ L. D. Sanghvi, V. Balakrishnan, Irawati Karmarkar Karve, ed. (1981). Biology of the People of Tamil Nadu. p. 21.
Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link)