முத்துராச்சா

முத்துராச்சா(Muthuracha) அல்லது முத்துராஜா (Muthuraja) எனப்படுவோர் எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார்.1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ள முத்தரையர் அரசாணை படி முத்தரையர் சமூகத்தில் உள்ள 29 உட்பிரிவுகளின் ஒருவராவர்.[1][2]

முத்துராஜா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ் , தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முத்தரையர்

பிரிவுகள்தொகு

தமிழகத்தில், முத்துராஜா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர்.விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த தெலுங்கு இனத்தவர்கள் தாங்கள் முத்துராஜா நாயுடு என்று அழைத்துக் கொள்கின்றனர்.[3][4][5][6][7][8][9]

வாழும் பகுதிகள்தொகு

தமிழ் சமூகத்தை சேர்ந்த முத்துராஜா, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர்.

வட தமிழகத்தில் முத்துராஜா நாயுடு என்ற பெயரில் வசிக்கும் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்தொகு

  1. எஸ்.சஞ்சய் ராமசாமி, தொகுப்பாசிரியர் (15 Sep 2010). மத்திய மண்டலம் அரசியல் பரபர முத்தரையர்கள் வாக்கு யாருக்கு?. விகடன் இதழ். https://www.vikatan.com/government-and-politics/local-bodies/52920--2. "96-ம் ஆண்டு 29 பிரிவுகளாக இருந்த எங்கள் சமுதாய மக்களை 'முத்தரையர்கள்' என்கிற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பித்தார் ஜெயலலிதா" 
  2. புதுக்கோட்டை, தொகுப்பாசிரியர் (06-Feb-2016). முத்தரையர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு கோரி புதுகையில் உண்ணாவிரதம். தினமணி இதழ். https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2016/feb/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87-1271995.html. "தமிழகத்தில் 29 உட்பிரிவுகளின் கீழ் வாழும் அனைத்து முத்தரையர்களையும் ஒரே பிரிவின் கீழ் கொண்டு வந்து தனி உள் இட ஒதுக்கீட்டை மத்திய,மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்." 
  3. Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg, தொகுப்பாசிரியர் (1990). Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu. Sage Publications. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780803996397. https://books.google.co.in/books?id=VwbtAAAAMAAJ&dq=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra&focus=searchwithinvolume&q=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra. "The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu Like other castes originating from Andhra, they are bilingual, often speaking Telugu in family circles and Tamil outside the house" 
  4. Eveline Masilamani-Meyer , தொகுப்பாசிரியர் (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783447047128. https://books.google.co.in/books?id=iw7SL2QrgcQC&pg=PA19&dq=Among+the+Telugu+castes+that+came+to+Tamilnadu+were+the+Mutturajas+or+Mutr%C4%81chas&hl=en&sa=X&ved=0ahUKEwjWzqjzjrjpAhW1wzgGHbRnCpAQ6AEIJjAA#v=onepage&q=Among%20the%20Telugu%20castes%20that%20came%20to%20Tamilnadu%20were%20the%20Mutturajas%20or%20Mutr%C4%81chas&f=false. "Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas." 
  5. K. M. Venkataramaiah, தொகுப்பாசிரியர் (1996). A handbook of Tamil Nadu. International School of Dravidian Linguistics. பக். 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185692203. https://books.google.co.in/books?id=2pAMAQAAMAAJ&dq=Muthuracha%3A+A+Telugu+caste&focus=searchwithinvolume&q=Muthuracha. "Muthuracha: A Telugu caste found in some districts of Tamil Nadu, the Muthuracha (muthurācha) is also called Muttaraiyan. Some are talaiyāris or watchmen of villages. They seem to be a major sect in the coastal villages of Andhra Pradesh" 
  6. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, தொகுப்பாசிரியர் (1981). Biology of the People of Tamil Nadu. பக். 21. https://books.google.co.in/books?id=bxiAAAAAMAAJ&dq=In+Tamil+Nadu%2C+they+are+more+numerous+in+Tiruchirappalli&focus=searchwithinvolume&q=%2C+++++andhra+Pradesh+frontiers++honoured++paligar++vijayanagar++more+numerous+++Tiruchirappalli. "Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere" 
  7. Christine M. E. Matthews, தொகுப்பாசிரியர் (1979). Health and Culture in a South Indian Village. பக். 69. https://books.google.co.in/books?id=Qz6zAAAAIAAJ&dq=Mutrachas+are+originally+Telugu+from+Andhra+Pradesh+State&focus=searchwithinvolume&q=Mutrachas+++naickers+originally+++++Andhra+Pradesh+State. "Mutrachas are originally Telugu from Andhra Pradesh State They were employed by Vijayanagar kings to defend the frontiers of their dominions, and were given the the title of Paligars, Mutracha comes from mudi raja ( old king)" 
  8. The Tamil Nadu Nutrition Study. U. S. Agency for International Development. 1956. பக். 102. https://books.google.co.in/books?id=h4UnAQAAMAAJ&dq=mutturaja+village+watchman+telugu+speaking&focus=searchwithinvolume&q=Mutharajar+mutturaja+village+watchmen+telugu+speaking. "32 . Mutharajar mutturaja village watchmen telugu speaking" 
  9. Kumar Suresh Singh, தொகுப்பாசிரியர் (2001). People of India - Volume 40, Part 2. Anthropological Survey of India . பக். 1042. https://books.google.co.in/books?id=CBIwAQAAIAAJ&dq=It+is+believed+that+they+migrated+to+Tamil+Nadu+during+the+rule+of+the+Vijayanagar+kings&focus=searchwithinvolume&q=MUTHURAJA+Mutracha. "Muthuraja :It is believed that they migrated to Tamil Nadu during the rule of the Vijayanagar kings " 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துராச்சா&oldid=3115232" இருந்து மீள்விக்கப்பட்டது