மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மாவட்டம்

தொகு

இக் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளதாகக் கட்டுரையில் உள்ளது. ஆனால் மேலக்கடம்பூர் கட்டுரையிலும் தமிழ்நாடு அரசின் தளத்திலும்([1]) மற்றும் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வெளியிணைப்புகளிலும் இந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ளதாக காணப்படுகிறதே, மாற்றிவிடலாமா?--Booradleyp1 (பேச்சு) 04:53, 12 செப்டம்பர் 2014 (UTC)

மேலக்கடம்பூர் காட்டுமன்னார்குடி வட்டம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினத்தில் வேறு ஏதாவது இப்பெயரில் இருக்கலாம். ஆனால் தற்போது விவாதிக்கப்படும் இக்கோயில் கடலூர் மாவட்டத்தில்தான் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் என்பது கடலூர் மாவட்டம் எனத் மாற்றிவிடலாம். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:14, 12 செப்டம்பர் 2014 (UTC)

சரியான மாவட்டத்தினைக் குறிப்பிட்டமைக்கு இருவருக்கும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:16, 7 அக்டோபர் 2014 (UTC)Reply

குறிப்பிட்ட ஊர்/ஊரில் உள்ள கோயில் நிலையில் இரு தனித்தனி கட்டுரைகள்

தொகு

வணக்கம். தமிழ்நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள் என்ற பகுப்பினைச் சரிசெய்தபோது அவற்றில் சில தென்கரைத்தலங்கள் இணைக்கப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அவற்றை உரிய இடத்தில் சேர்த்தேன். வடகரைத் தலங்கள் 63 மட்டுமே ஆகும். இவ்வாறு செப்பம் செய்தபோது குறிப்பிட்ட ஊர்/ஊரில் உள்ள கோயில் நிலையில் இரு தனித்தனி கட்டுரைகளைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். மேலக்கடம்பூர் என்ற தலைப்பில் ஊர் பற்றிய கட்டுரையும், மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்ற தலைப்பில் கோயிலைப் பற்றிய கட்டுரையும் காணப்படுகின்றன. இரு கட்டுரைகளையும் இணைத்தால் ஏதாவது ஒரு கட்டுரை விடுபடும் நிலை ஏற்படும். அந்நிலையைத் தவிர்க்க கோயில் பற்றிய செய்திகளை கோயில் பற்றிய கட்டுரையில் கொணர்ந்துவிட்டு ஊர் பற்றிய செய்தியை மட்டும் ஊர் பற்றிய கட்டுரையில் (கோயிலைப் பற்றிய செய்திகளை நீக்கிவிட்டு) வைப்பது பற்றி கருத்தறிய வேண்டுகிறேன். அக்கோயிலுக்கு சென்றுள்ள நிலையில் அக்கோயிலைக் குறித்த புகைப்படங்களை அக்கோயிலின் தலைப்பில் சேர்க்க உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன். தமிழகத்தில் சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தங்களின் கருத்தறிந்து தொடர்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:02, 12 செப்டம்பர் 2014 (UTC)

புகைப்படங்களை முன்னரே சேர்த்துவிட்டேன். வாய்ப்பிருப்பின் மேலும் புகைப்படங்களை அக்கோயிலின் தலைப்பில் சேர்க்க உள்ளேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:05, 12 செப்டம்பர் 2014 (UTC)

மேலக்கடம்பூர் காட்டுமன்னார்குடி வட்டம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினத்தில் வேறு ஏதாவது இப்பெயரில் இருக்கலாம். ஆனால் தற்போது விவாதிக்கப்படும் இக்கோயில் கடலூர் மாவட்டத்தில்தான் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் என்பது கடலூர் மாவட்டம் எனத் திருத்தப்படவேண்டும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:13, 12 செப்டம்பர் 2014 (UTC)

கோவில் பற்றி ஒரு கட்டுரையும், ஊர் பற்றிய மற்றொரு கட்டுரையும் இருத்தல் தகுந்ததே. மேலக்கடம்பூர் கட்டுரையில் இருக்கும் கோவில் பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் இணைத்துவிடலாம். வடகரை, தென்கரைத் தளங்களை எந்த மூலத்தினை அடிப்படையாகக் கொண்டு மாற்றம் செய்திருக்கிறீர்கள் என்பதை அறியத் தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:23, 7 அக்டோபர் 2014 (UTC)Reply
Return to "மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்" page.