பேச்சு:யோவான் (திருத்தூதர்)

யோவான் (திருத்தூதர்) என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இதே தலைப்பில் இன்னொரு கட்டுரை

தொகு

யோவான் திருத்தூதர் என்னும் தலைப்பில் இந்த கட்டுரை உள்ளது. திருமுழுக்கு யோவான் என்னும் தலைப்பில் இன்னொரு ஒரு கட்டுரை உள்ளது. அந்தக் கட்டுரை சிறிது விரிவாகவே உள்ளது. இந்த இரண்டு கட்டுரையும் இருப்பது ஒருவர் என்று எண்ணுகிறேன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 06:31, 12 ஏப்ரல் 2023 (UTC)

இல்லை கட்டுரையை படிக்கும்போது இருவரும் இருவேறு நபர்கள் என தெரிகிறது.--கு. அருளரசன் (பேச்சு) 06:53, 12 ஏப்ரல் 2023 (UTC)
@Almighty34 @Arularasan. G சரி, தெளிவுபடுத்தியதற்கு நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 06:57, 12 ஏப்ரல் 2023 (UTC)

@Sriveenkat: வணக்கம், யோவான் திருத்தூதர் (John the Apostle) மற்றும் திருமுழுக்கு யோவான் (John the Baptist) இருவரும் வேறு வேறு நபர்கள் ஆவார்.--தாமோதரன் (பேச்சு) 06:55, 12 ஏப்ரல் 2023 (UTC)

Return to "யோவான் (திருத்தூதர்)" page.