பேச்சு:விஜி சந்திரசேகர்
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by சா அருணாசலம் in topic இரு நபர்கள்
இரு நபர்கள்
தொகுஇக்கட்டுரையில் முதல் பத்தியில் குறிப்பிடப்படும் நடிகை விஜி சந்திரசேகரும் இரண்டாம் வாழ்க்கைப் பகுதியில் குறிப்பிடப்படும் கோழிகூவுது படத்தில் அறிமுகமான நடிகை விஜியும் வேறு வேறு நபர்கள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:55, 19 அக்டோபர் 2024 (UTC)
- @Parvathisri: தகவற்சட்டம், வாழ்க்கைக் குறிப்பு ஆகியவற்றை நீக்கியுள்ளேன். நீக்கப்பட்ட உள்ளடக்கம் வேறொரு பொருத்தமான கட்டுரையில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பிடுங்கள் கட்டுரையில் இணைக்கலாம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 17:54, 21 அக்டோபர் 2024 (UTC)