பேச்சு:வைஷ்ணோ தேவி
கட்டுரை
தொகுவணக்கம். ஏற்கனவே வைஷ்ணவ தேவி என்கிற பெயரில் ஒரு கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பதால் இக்கட்டுரையை நீக்குவதற்கு பரிந்துரை செய்கிறேன். நன்றி. --வசந்தலட்சுமி (பேச்சு) 09:11, 16 மார்ச் 2023 (UTC)
- வணக்கம் வசந்தலட்சுமி ஏற்கனவே உள்ள கட்டுரை வைஷ்ணவ தேவி கோயில் குறித்தது. அந்த கட்டுரையின் தலைப்பை தற்போது மாற்றியுள்ளேன். தாங்கள் நீக்கச் சொல்லியுள்ள இந்தக் கட்டுரை அந்த தேவி குறித்த தனிக் தனிக்கட்டுரை. இக்கட்டுரையை நீங்கள் மேம்படுத்தி செப்பம் செய்வதாக இருந்தால் செய்யலாம். அல்லது நீக்கவேண்டுமானாலும் நீக்கிவிடுகிறேன் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 10:35, 16 மார்ச் 2023 (UTC)