பேனி டீ விலியர்சு

ஃபேனி டீ விலியர்ஸ் (Fanie de Villiers, பிறப்பு: அக்டோபர் 13 1964, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 18தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 83 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 102 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 173 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 -1998 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 -1997 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

ஃபேனி டீ விலியர்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஃபேனி டீ விலியர்ஸ்
பட்டப்பெயர்ஃபேனி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 256)திசம்பர் 26 1993 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுமார்ச்சு 10 1998 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 23)திசம்பர் 7 1992 எ. இந்தியா
கடைசி ஒநாபநவம்பர் 8 1997 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 18 83 102 173
ஓட்டங்கள் 359 170 1,687 519
மட்டையாட்ட சராசரி 18.89 8.09 17.04 9.26
100கள்/50கள் 0/2 0/0 0/4 0/0
அதியுயர் ஓட்டம் 67* 20* 67* 23*
வீசிய பந்துகள் 4,805 4,422 20,498 8,765
வீழ்த்தல்கள் 85 95 427 204
பந்துவீச்சு சராசரி 24.27 27.74 22.37 26.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 0 23 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 6/23 4/27 7/80 5/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 15/– 53/– 24/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, திசம்பர் 22 2008

மேற்கோள்கள்

தொகு
  1. Cherny, Daniel (2018-03-26). "Broadcaster claims he tipped off cameramen". The Sydney Morning Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
  2. sahoboss (2011-02-17). "Petrus (Fanie) Stephanus De Villiers". South African History Online இம் மூலத்தில் இருந்து 6 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606160403/http://www.sahistory.org.za/pages/people/bios/devilliers-f.htm. 
  3. "Fanie de Villiers' instructions to cameramen caught Australia for ball tampering" (in en). Sportskeeda. 26 March 2018. https://www.sportskeeda.com/cricket/fanie-de-villiers-instructions-to-cameramen-caught-australia-for-ball-tampering. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேனி_டீ_விலியர்சு&oldid=4101088" இலிருந்து மீள்விக்கப்பட்டது