பேரியம் சல்பைட்டு
பேரியம் சல்பைட்டு (barium sulfite) BaSO3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய சல்பூரசு அமிலத்தின் பேரிய உப்பு ஆகும். வெண்மை நிறத் துகள்களாக காணப்படும் இவ்வுப்பு காகித உற்பத்தித் தொழிலில் பயன்படுகிறது. மற்ற பேரியம் உப்புகளைப் போலவே இவ்வுப்பும் நச்சுத்தன்மை கொண்டுள்ளது.[2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம் சல்பைட்டு
| |
இனங்காட்டிகள் | |
7787-39-5 = | |
ChemSpider | 450991 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 516931 |
| |
பண்புகள் | |
BaSO3 | |
வாய்ப்பாட்டு எடை | 217.391 கி/மோல் |
தோற்றம் | வெண்மை நிற படிகங்கள் |
அடர்த்தி | 4.44 கி/செ.மீ3 |
உருகுநிலை | சிதைவடையும் |
0.0011 கி/100 மி.லி | |
கரைதிறன் | எத்தனால்கரைப்பானில் கரையாது.[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பேரியம் சல்பேட்டு பேரியம் புளோரைடு பேரியம் குளோரைடு பேரியம் புரோமைடு பேரியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கால்சியம் சல்பைட்டு மக்னீசியம் சல்பைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் ஆக்சைடு அல்லது பேரியம் ஐதராக்சைடு மீது கந்தக டைஆக்சைடு செலுத்தும்போது பேரியம் சல்பைட்டு உண்டாகிறது. பேரியத்தை சல்பூரசு அமிலத்துடன் வினைபுரியச் செய்தும் பேரியம் சல்பைட்டு தயாரிக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–45, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ barium sulfite. Answers.com. McGraw-Hill Dictionary of Scientific and Technical Terms, McGraw-Hill Companies, Inc., 2003. http://www.answers.com/topic/barium-sulfite