பேலிதோரா
பேலிதோரா புரூசி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பேலிதோரா

மாதிரி இனம்
பேலிதோரா புரூசி
கிரே, 1830

பேலிதோரா (Balitora) என்பது ஆசியாவைச் சேர்ந்த பாலிதோரிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன் பேரினம் ஆகும்.[1] இவை ஆசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய மீன்களாகும்.

சிற்றினங்கள்

தொகு

பேலிதோரா பேரினத்தில் தற்போது 20 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • பேலிதோரா அன்னமிட்டிகா கோட்டேலட், 1988
  • பேலிதோரா புரூசி கிரே, 1830 (கிரேஸ் ஸ்டோன் லோச்)
  • பேலிதோரா பர்மேனிகா கோரா, 1932 (பர்மிய கல் லோச்)
  • பேலிதோரா சிப்காலி கும்கர், யு. கட்வடே, இராகவன் & தஹனுகர், 2016 (சிப்காலி கல் லோச்) [2]
  • பேலிதோரா எட்சி கான்வே & மேடன், 2010
  • பேலிதோரா ஜல்பல்லி இராகவன், தாரியன், அலி, ஜாதவ் & தஹானுகர், 2013 [3]
  • பேலிதோரா குவாங்சியென்சிசு (பாங், 1930)
  • பேதோரா லான்காங்ஜியாங்கென்சிசு (சீயெங், 1980)
  • பேலிதோரா லத்திசௌடா போயிட், ஜாதவ் & தஹானுகர், 2012 [4]
  • பேலிதோரா லாங்கிபர்பாடா (ஒய். ஆர். சென், 1982)
  • பேலிதோரா லுடோங்கென்சிசு லியு & சென், 2012[5]
  • பேலிதோரா மெரிடியோனலிசு கோட்டேலட், 1988
  • பேலிதோரா மைசோரென்சிஸ் ஹோரா, 1941 (மெல்லிய கல் லோச்)
  • பேலிதோரா நாந்திஜென்சிசு சென், கியூ & யாங், 2005
  • பேலிதோரா நிக்ரோகார்பா நுயென், 2005
  • பேலிதோரா நுஜியாங்கென்சிசு ஜாங் & ஜெங், 1983
  • பேலிதோரா சாங்கி ஜெங், 1982
  • பேலிதோரா வன்லானி நுயென், 2005
  • பேலிதோரா வான்லோங்கி நுயென், 2005

மேற்கோள்கள்

தொகு
  1. Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2016-05-09 at the வந்தவழி இயந்திரம் Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
  2. Kumkar, P., Katwate, U., Raghavan, R. & Dahanukar, N. (2016): Balitora chipkali, a new species of stone loach (Teleostei: Balitoridae) from the northern Western Ghats of India, with a note on the distribution of B. laticauda. Zootaxa, 4138 (1): 155–170.
  3. Raghavan, R., Tharian, J., Ali, A., Jadhav, S. & Dahanukar, N. (2013): Balitora jalpalli, a new species of stone loach (Teleostei: Cypriniformes: Balitoridae) from Silent Valley, southern Western Ghats, India. பரணிடப்பட்டது 2015-07-11 at the வந்தவழி இயந்திரம் Journal of Threatened Taxa, 5 (5): 3921–3934.
  4. Bhoite, S., Jadhav, S. & Dahanukar, N. (2012): Balitora laticauda, a new species of stone loach (Teleostei: Cypriniformes: Balitoridae) from Krishna River, northern Western Ghats, India. பரணிடப்பட்டது 2012-10-08 at the வந்தவழி இயந்திரம் Journal of Threatened Taxa, 4 (11): 3038–3049.
  5. Liu, S.-W., Zhu, Y., Wei, R.-f. & Chen, X.-Y. (2012): A new species of the genus Balitora (Teleostei: Balitoridae) from Guangxi, China. Environmental Biology of Fishes, 93 (3): 369-375.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலிதோரா&oldid=4109885" இலிருந்து மீள்விக்கப்பட்டது