பேவநத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

பேவநத்தம் ( Bevunatham ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும். [1]

பேவநத்தம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

பெயராய்வு

தொகு

பேவு என்ற கன்னடச் சொல்லுக்கு வேம்பு என்பது பொருளாகும். இங்கு வேப்ப மரங்கள் மிகுதியாக இருக்கிறது. இதனால் பேவு+நத்தம் = பேவநத்தம் என்றானது கோ. சீனிவாசன்.[2]

அமைவிடம்

தொகு

இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும், தேன்கனிக்கோட்டையில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 308 கி.மீ. தொலைவில் உள்ளது.[3] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தெடர்வண்டி நிலையமாகும்.[4]


குறிப்பு

தொகு
  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 101. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Kelamangalam/Bevunatham
  4. http://soki.in/bevunatham-kelamangalam-krishnagiri/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேவநத்தம்&oldid=3656853" இலிருந்து மீள்விக்கப்பட்டது