பெசாவர்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவாவின் தலைநகரம்
(பேஷாவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெஷாவர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தலைநகரமும், முன்னர் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகத் தலைநகரமும் ஆகும். . "பெஷாவர்" என்றால் பாரசீக மொழியில் "உயரமான கோட்டை" என்று அர்த்தமாகும். இந்நகரின் மொத்த மக்கள் தொகை 3 மில்லியன் ஆகும்.
பெசாவர்
மலர்களின் நகரம் | |
---|---|
பெருநகர் | |
நாடு | பாக்கிசுத்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
மாவட்டம் | பெசாவர் |
ஒன்றியச் சபைகள் | 25 |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,257 km2 (485 sq mi) |
ஏற்றம் | 359 m (1,178 ft) |
உயர் புள்ளி | 450 m (1,480 ft) |
நேர வலயம் | ஒசநே+5 (PKT) |
இடக் குறியீடு | 091 |
மொழிகள் | பஞ்சாபி (இந்துகோ கிளைமொழி),[1] பாசுத்தூ |
கனிஷ்கர், புருஷபுரம் என்னும் (தற்கால பெஷாவர்) நகரை உருவாக்கி அதைத் தன் தலைநகராக அறிவித்தார். கனிஷ்கரின் இரண்டாவது தலைநகராக மதுரா விளங்கியது [2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "NWFP in search of a name". pakhtunkhwa.com. Archived from the original on 31 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "கனிஷ்கரின் தலைநகரம்?". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.