பைக்சிசெபாலிடே

பைக்சிசெபாலிடே
பைக்சிசெபாலிடே அட்சுபெர்சசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைக்சிசெபாலிடே

போனபர்தி, 1850
துணைக்குடும்பம்:
  • காகோடெர்னினே 10 பேரினம்
  • பைக்சிசெபலினே 2 பேரினம்

பைக்சிசெபாலிடே (Pyxicephalidae) என்பது தற்போது சகாரா கீழமை ஆப்பிரிக்காவில்[1][2] காணப்படும் தவளைகளின் குடும்பமாகும்.[3]

வகைப்பாடு

தொகு

பைக்சிசெபாலிடே இரண்டு துணைக் குடும்பங்களைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 12 சிற்றினங்கள் உள்ளன.[1][2] இந்தக் குடும்பம் முன்பு இராணிடே குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது.[1]

பைக்சிசெபாலிடே குடும்பம்

  • துணை குடும்பம் காகோடெர்னினே[4]
    • பேரினம் அமியெட்டியா (16 சிற்றினங்கள்)
    • பேரினம் ஆன்கைட்ரோப்ரின் (3 சிற்றினங்கள்)
    • பேரினம் ஆர்த்ரோலெப்டெல்லா (10 சிற்றினங்கள்-பாசி தவளைகள்
    • பேரினம் ககோசுடெர்னம் (16 சிற்றினங்கள்)
    • பேரினம் மைக்ரோபேட்ராசெல்லா ஒற்றைச் சிற்றினப் பேரினம்
    • பேரினம் நடாலோபாட்ராக்கசு (ஒற்றைச் சிற்றினப் பேரினம்)
    • பேரினம் நோத்தோபிரைன் (5 சிற்றினங்கள்-மங்கிரல் தவளைகள்
    • பேரினம் பொயின்டொனியா (ஒற்றைச் சிற்றினப் பேரினம்)
    • பேரினம் இசுட்ராங்கிலோபசு (10 சிற்றினங்கள்)
    • பேரினம் டோமோப்டெர்னா (16 சிற்றினங்கள்)
  • துணை குடும்பம் பைக்சிசெபலினே [5]
    • பேரினம் ஆப்ரியா (2 சிற்றினங்கள்-மசாகோ மீன்பிடித் தவளை, பழுப்பு பந்து தவளை
    • பேரினம் பைக்சிசெபாலசு (4 சிற்றினங்கள்) -ஆப்பிரிக்கக் காளைத் தவளைகள், பிக்ஸி தவளை
    • பேரினம் †தௌமசுடோசரசு (3-5 சிற்றினங்கள்-மேற்கு ஐரோப்பா, இயோசீன் (அழிந்துபோனது)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2014). "Pyxicephalidae Bonaparte, 1850". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  2. 2.0 2.1 "Pyxicephalidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2014. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  3. Lemierre, Alfred; Folie, Annelise; Bailon, Salvador; Robin, Ninon; Laurin, Michel (4 May 2021). "From toad to frog, a CT-based reconsideration of Bufo servatus, an Eocene anuran mummy from Quercy (France)". Journal of Vertebrate Paleontology 41 (3): e1989694. doi:10.1080/02724634.2021.1989694. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-4634. https://doi.org/10.1080/02724634.2021.1989694. 
  4. Frost, Darrel R. (2014). "Cacosterninae Noble, 1931". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  5. Frost, Darrel R. (2014). "Pyxicephalinae Bonaparte, 1850". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைக்சிசெபாலிடே&oldid=4094070" இலிருந்து மீள்விக்கப்பட்டது