பைரோகுளுட்டமிக் அமிலம்
பைரோகுளுட்டமிக் அமிலம் (Pyroglutamic acid) என்பது ஓர் அசாதாராண அமினோ அமிலம். இது குளுட்டமிக் அமிலத்தின் லாக்டம் வளைய வழிப்பெறுதியாகும். தைரோட்ரோபின் விடுவிக்கும் வளரூக்கி (Thyrotropin-releaing Hormone) உள்ளிட்ட சில புரதங்களில் பைரோகுளுட்டமிக் அமிலம் காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
5-ஆக்சோ புரோலின் | |
முறையான ஐயூபிஏசி பெயர்
5-ஆக்சோபிர்ரோலிடின்-2-கார்பாக்சிலிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
பிடோலிக் அமிலம்
5-ஆக்சோ புரோலின் | |
இனங்காட்டிகள் | |
98-79-3 (2S) 4042-36-8 (2R) 149-87-1 | |
3DMet | B01549 |
Abbreviations | Glp |
Beilstein Reference
|
82134 |
ChEBI | CHEBI:16010 |
ChEMBL | ChEMBL284718 |
ChemSpider | 7127 (2S) 388752 (2R) 485 8710094 (2S)(3,4-3H2) |
DrugBank | DB03088 |
EC number | 205-748-3 |
Gmelin Reference
|
1473408 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02237 |
ம.பா.த | Pyrrolidonecarboxylic+acid |
பப்கெம் | 7405 (2S) 439685 (2R) 499 10534703 (2S)(3,4-3H2) |
வே.ந.வி.ப எண் | TW3710000 |
| |
UNII | SZB83O1W42 |
பண்புகள் | |
C5H7NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 129.12 g·mol−1 |
உருகுநிலை | 184 °C (363 °F; 457 K) |
மட. P | -0.89 |
காடித்தன்மை எண் (pKa) | -1.76, 3.48, 12.76 |
காரத்தன்மை எண் (pKb) | 15.76, 10.52, 1.24 |
சமமின்புள்ளி | 0.94 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |