பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி
இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி
பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி (Bailhongal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. பெலகாவி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 16 ஆகும்.[2][3]
பைலஹொங்கலா | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
பெலகாவி மாவட்டத்தில் பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | பெலகாவி |
மக்களவைத் தொகுதி | பெலகாவி |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் கௌஜலகி மகந்தேஷ் சிவானந்த் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | பி. பி. அண்ணப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | பி. பி. அர்வ்பலி பாட்டீல் | ஸ்தாபன காங்கிரஸ் | |
1978 | பலேகுந்தர்கி ராமலிங்கப்பா சன்னபசப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1983 | |||
1985 | கௌஜலகி சிவானந்த் ஹேமப்பா | ஜனதா கட்சி | |
1989 | ஜனதா தளம் | ||
1994 | |||
1996[i] | கௌஜலகி மகந்தேஷ் சிவானந்த் | ||
1999 | ஐக்கிய ஜனதா தளம் | ||
2004 | ஜகதீஸ் விருபாக்சி சன்னப்பா மத்குட் | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | |||
2013 | விஸ்வநாத் இரணகௌடா பாட்டீல் | கர்நாடக ஜனதா பக்ஷா | |
2018 | கௌஜலகி மகந்தேஷ் சிவானந்த் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2023[1] |
குறிப்பு
- ↑ இடைத்தேர்தல்
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பைலஹொங்கலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)