பொன்னேரி ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பொன்னேரி ஸ்ரீ ராமலிங்க சாமுன்டீஸ்வரி கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சாமுன்டீஸ்வரி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:ஆரணி, பொன்னேரி, திருவள்ளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பொன்னேரி
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ ராமலிங்க சாமுன்டீஸ்வரி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ஸ்ரீ ராமலிங்க சாமுன்டீஸ்வரி சன்னதியும், விநாயகர், ஸ்ரீஇராமலிங்கசுவாமி, சுப்பிரமணியசுவாமி, ஆஞ்சநேயர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)