பொன்மனச் செல்வன்
பி. வாசு இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(பொன்மன செல்வன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொன்மன செல்வன் இயக்குநர் பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-ஆகத்து-1989.
பொன்மன செல்வன் | |
---|---|
பொன்மன செல்வன் | |
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | செல்வகுமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ஷோபனா ஜெய்சங்கர் ஜெமினி கணேசன் கவுண்டமணி எஸ். எஸ். சந்திரன் வி. கே. ராமசாமி சரோஜாதேவி வித்யா |
ஒளிப்பதிவு | ஹெச். சி. சேகர் |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
வெளியீடு | ஆகத்து 15, 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளி இணைப்புகள்
தொகு