பொற்காலம் (திரைப்படம், 1980)

பொற்காலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், எம். ஜி. சி. சுகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பொற்காலம்
இயக்கம்துரை
தயாரிப்புகே. என். குஞ்சப்பன்
கஸ்தூரி எண்டர்பிரஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயன்
எம். ஜி. சி. சுகுமார்
சத்யகலா
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3963 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்காலம்_(திரைப்படம்,_1980)&oldid=3813141" இலிருந்து மீள்விக்கப்பட்டது