பொ. ஐங்கரநேசன்
பொன்னுத்துரை ஐங்கரநேசன் (Ponnudurai Ayngaranesan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், சூழலியலாளரும்[1] ஆவார்.
பொ. ஐங்கரநேசன் P. Ayngaranesan | |
---|---|
இலங்கை, வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1958 |
அரசியல் கட்சி | ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
முன்னாள் கல்லூரி | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சென்னை கிறித்துவக் கல்லூரி |
இனம் | இலங்கைத் தமிழர் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஐங்கரநேசன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.[2] ஆசிரியரான இவர் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடதி வந்தார்.[2][3]
அரசியலில்
தொகுஐங்கரநேசன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 22,660 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[4][5] இவர் வட மாகாண சபையின் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[6][7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (5 அக்டோபர் 2013). "TNA's Tussle Over Provincial Ministry Posts in North". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/opinion/dbsjeyaraj-column/36606-tnas-tussle-over-provincial-ministry-posts-in-north.html.
- ↑ 2.0 2.1 "Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC". jaffnahindu.org. 24 செப். 2013. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Tutorial colleges burnt down in Jaffna". தமிழ்நெட். 25 சனவரி 2011. http://map.tamilnet.com/art.html?catid=13&artid=33466.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-14.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.
- ↑ "ITAK announces NPC ministers, EPRLF challenges". தமிழ்நெட். 10 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36734.