போகாரி
போகாரி (Bohari) என்பது இந்தியாவின் அசாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.
போகாரி Bohari | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | பார்பேட்டா |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 7,976 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | அசாமிய |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS |
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1]போகாரா நகரத்தின் மக்கள்தொகை 7976 பேர் ஆவர். இம்மக்கள் தொகையில் 52.% பேர் ஆண்களும் 48% பேர் பெண்களும் ஆவர். போகாரி நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 59% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.9% என்பதைவிட இது குறைவாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 67% பேர் ஆண்களும் 51% பேர் பெண்களும் ஆவர். 13% பேர் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.